அது தலைநகரின் மிக பிரபலமான ஆடை விற்பனை நிலையம் முதல் மூன்று மாடிகளும் விற்பனைநிலையங்களாக செயற்பட்ட நிலையில், நான்காவது மாடி அதன் ஊழியர்கள் தங்குவதற்கு பயன்பட்டது. அதில் தான் 42 வயதான அவன் கடந்த 6 வருடங்களாக வசித்து வந்தான். பகல் முழுவதும் வேலை. இரவில் சமையல் படுக்கை. கிழமையில் இரண்டு அல்லது மூன்று தரமாவது அவனும் அவனது நண்பர்களும் பியர் அருந்துவார்கள். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையே மலையகத்தில் உள்ள தனது மனைவி மற்றும் … Continue reading உயிரிழப்புக்கு காரணமான ENO
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed