அண்மையில் காரைநகர் பிரதேசத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் இருந்து வயோதிபர் ஒருவர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அவர்களால் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுமதிக்க பட்டார் என்பதை முகநூல் வாயிலாக அறிய முடிந்தது. முதியோர் எனப்படுபவர் யார் என்று பார்ப்போமானால் உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி 65வயதினை கடந்தவர்கள் என்று வரைவிலக்கணப் படுத்த படுகின்றனர். எனினும் நாட்டிக்கு நாடு இது வேறுபடலாம். சில நாடுகளில் 60 வயதிற்கு மேற்பட்டோர் முதியராக கருதப்படுவதுண்டு. 1.முதியோர் துஸ்பிரயோகம் என்றால் என்ன? … Continue reading யாழில் முதியோர் துஸ்பிரயோகம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed