பதிப்புரிமை

இவ்வலைப்பூவில்  உள்ள ஆக்கங்களை விரும்பியோர் மீள் பதிவு செய்யலாம். அதற்கு எழுத்தாளரின் அனுமதி தேவையில்லை. இங்குள்ள ஆக்கங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ள படங்கள் பெரும்பாலும் வலைத்தளங்களில் இருந்தே  எடுக்கப்பட்டுள்ளது ஏனெனில் நோயாளரின் இரகசியத்தன்மையினை பேணும் நோக்கிலாகும். அரிதான சில சந்தர்ப்பங்களில் குறித்த நோயாளரை அடையாளம் காணாதவகையில் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக இங்கு குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சந்தர்பத்திற்கும் தனித்துவமானவை (opinions are case specific) எனவே நீதிமன்ற தேவைகளுக்கு பயன்படுத்த முன் கட்டாயம் எழுத்தாளரின் அனுமதி பெறவேண்டும். அவ்வாறு பெறாதவிடத்து எழுத்தாளர் எவ்விதமான பொறுப்பும் எடுக்கமாட்டார்.