ஆச்சிபுரம் 8ம் ஒழுங்கையை சேர்ந்த (13வயதுடைய மாணவி) கல்வி கற்ற பாடசாலையில் ஆசிரியர் பேசியதால் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் பெற்றோரினால் காப்பாற்றப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குணமாகிய நிலையில் நேற்றைய தினம் மாலை வீட்டில் யாரும் அற்ற சமயத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/community/01/175575?ref=rightsidebar
இச்சிறுமியின் மரணத்திற்கு யார் காரணம்?
- பாடசாலை ஆசிரியர் – மாணவியின் மனதை படிப்பு என்ற போர்வையில் நோகடித்து, சிறுமியை தற்கொலைக்கு தூண்டியமை. (Teaching method is specific for every individual)
- வைத்தியம் பார்த்த மருத்துவர் – மாணவி நச்சருந்தி வந்தபோது மருத்துவம் அளித்தபின், மாணவியின் மனநிலையை அறியாமல் வைத்தியசாலையில் இருந்து விடுவித்தமை (mental state should be assessed before discharge from hospital, if there was high risk of suicidal tendency patient should be detained and rehabilitated)
- பெற்றோர் – சிறுமியை மன திடகாத்திரம் அற்றவராக வளர்த்தமை

Good analysis, numbers are not in order.
LikeLiked by 1 person